95
யாழ்ப்பாணத்தில் வெற்று காணி ஒன்றில் இருந்து எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
காரணவாய் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய சிவகுரு சிவபூங்கா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
அவரது வீட்டுக்கு அருகில் உள்ள பனங்காணி ஒன்றில் இருந்தே சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவற்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love