Home இலங்கை நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் நிறுத்தம்!

நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் நிறுத்தம்!

by admin
யாழ்ப்பாணம் – நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நிலவவும் சீரற்ற கால நிலை காரணமாக கடல் கடும் கொந்தளிப்பாக இருப்பதனால் , படகு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More