57
அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் , திருவெம்பா விரதத்தை முன்னிட்டு நடத்தப்படும் பாத யாத்திரை 11 ஆவது வருடமாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 7மணிக்கு மாதகல் சம்பில்துறை சிவபெருமான் திருச்சொரூப முன்றலில் ஆரம்பமாகி ஈழத்துச்சிதம்பரம் நோக்கி ஆரம்பமானது.
குறித்த பாத யாத்திரையில் பெருமளவான சிவனடியார்கள், மாணவர்கள் நந்தி கொடி ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
Spread the love