157





யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மிகவும் விறுவிறுப்பான 118ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டி யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமானது.
யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பமான போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை வரையில் நடைபெறவுள்ளது.






Spread the love