44
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் 325 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொக்குவில் பகுதியில் கும்பல் ஒன்று ஹெரோயின் போதை பொருளுடன் நடமாடுவதாக காவல்துறைப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினா் பெண் உள்ளிட்ட மூவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் போது, அவர்களது உடைமையில் இருந்து 325 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன
Spread the love