188
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்போதன வைத்தியசாலையில் ஒரே தடவையில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த தாயாரால் குறித்த சிகிச்சை பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Spread the love