157
தந்தை செல்வாவின் ஜனன தினத்தில் தந்தை செல்வாவின் திருவுருவ சிலைக்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மலர்மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தந்தை செல்வாவின் 127ஆவது ஜனன தினமான நேற்றைய தினம் திங்கட்கிழமை (31.03.25), யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வாவின் நினைவு சதுக்கத்திற்கு சென்ற சுமந்திரன் , திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
Spread the love