161
வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மகா கும்பாபிசேகம் 50 ஆண்டுகளின் பின்னர் எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 08.07 மணி முதல் காலை 10.09 மணி வரையுள்ள சுப நேரத்தில் நடைபெறவுள்ளது.
மகா கும்பாபிசேகத்திற்கான பூர்வாங்க கிரியைகள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 04.32 மணிக்கு ஆரம்பாமாகி தொடர்ந்து வரும் நாட்களில் கிரியைகள், விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறும்.
எதிர்வரும் 07ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் 10ஆம் திகதி வியாழக்கிழமை வரையில.
Spread the love