141
யாழ்ப்பாணம், வரணி தான்தோன்றி கண்ணகை அம்மன் ஆலய மகா கும்பாபிசேகம் எதிர்வரும் 10.04.25 வியாழக்கிழமை காலை 09.10 மணி முதல் 10.10 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது.
மகா கும்பாபிசேகம் பூர்வாங்க கிரியைகள் எதிர்வரும் 07ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 06 மணி முதல் ஆரம்பமாகி தொடர்ந்து வரும் நாளில் கிரியைகள் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 09ஆம் திகதி மதியம் 12 மணி முதல் மாலை 06 மணி வரையில் எண்ணெய் காப்பு இடம்பெற்று, மறுநாள் 10ஆம் திகதி மகா கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது
Spread the love