128
இலங்கையின் சமகால அரசியல் நிலமைகளின் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இலங்கையின் அரசியல் யாப்பிற்கு மதிப்பளித்து, சகல அரசியல் கட்சிகளும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் செயற்பட வேண்டும் என தாம் அழைப்பு விடுப்பதாக, பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் பீல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Spread the love