186
பாராளுமன்றத்தை பிற்போடுவது சம்பந்தமாக வெளியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பாராளுமன்றத்தை எதிர்வரும் 16ம் திகதி வரை ஒத்தி வைப்பதற்கான அறிவித்தல் ஜாதிபதி மைத்திரிபால சிறிசேவினால் விஷேட வர்த்தமானி மூலம் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love