Home இலங்கைசொன்னதை செய்தார் கோத்தாபய…

சொன்னதை செய்தார் கோத்தாபய…

by admin

பாதுகாப்பு அமைச்சு செயலாளராக ஹேமசிறி பெர்ணான்டோ! ஏனைய 12 அமைச்சுக்களுக்கும் புதிய செயலாளர்கள் நியமனம்..

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஹேமசிறி பெர்ணான்டோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தான் இந்த அரசாங்கத்தில் எந்த ஒரு பொறுப்பையும் ஏற்கப்போவதில்லை எனக் கூறிய வார்த்தையை முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ நிறைவேற்றியுள்ளார். அத்துடன் 12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் விபரம் பின்வருமாறு,

ஹேமசிறி பெர்ணான்டோ – பாதுகாப்பு அமைச்சு

டி.எம்.ஏ.ஆர்.பி திஸாநாயக்க – மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு

ஆர்.பி ஆரியசிங்க – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

எல்.பி ஜயம்பதி – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு

கே.டி.எஸ் ருவன் சந்திர – விவசாயத்துறை அமைச்சு

பேராசிரியர் பி.எம்.எஸ் பட்டகொட – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு

பத்மசிறி ஜயமான்ன – கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More