327
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.தெல்லிப்பளை பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பல்கலை கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவனான ஊரெழு வடக்கு சுன்னாகத்தை சேர்ந்த அழகராசா புவனநிதர்சன் (வயது 22) என்பவரே உயிரிழந்துள்ளார்.
Spread the love