Home இலங்கைஇலங்கை தனது சொந்த துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது – காணொளி இணைப்பு…

இலங்கை தனது சொந்த துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது – காணொளி இணைப்பு…

by admin

அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ்…

US Defence Secretary James Mattis  
இலங்கை தனது சொந்த துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது என அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார்.சீனாவுடான உடன்படிக்கை காரணமாகவே இவ்வாறு துறைமுகத்தின் மீதான இறைமையை இலங்கை இழந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்

அமெரிக்காவின் சமாதானத்திற்கான நிலையத்தில் உரையாற்றுகையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கை சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்தே ஜேம்ஸ் மட்டிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சீனா கடனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றது என்ற எண்ணம் நாடுகள் மத்தியில் காணப்படுகின்றது எனவும் சில நாடுகளால் கடனை திருப்பிசெலுத்த முடியாது என தெரிந்தே சீனா இவ்வாறு நடந்துகொள்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More