177
பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவை, சபாநாயகராக நியமிப்பது தொடர்பில் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து, நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love