Home இலங்கைகிளிநொச்சியில் ஐதேக ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் ஐதேக ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்;தியாளர்

கிளிநொச்சியில் இன்று(04) ஐதேகவின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற ஜனநாயகம் மீறியதாக தெரிவித்து எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இன்று மதியம் பன்னிரண்டு மணியளவில் கிளிநொச்சி கண்ணன் கோவில் முன்பாக ஆரம்பித்த எதிர்ப்புக் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை சென்றது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீறாதே மீறாதே பாராளுமன்ற ஜனநாயகத்தை மீறாதே எனும் கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். அத்தோடு மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கோசங்களையும் எழுப்பியவாறும் எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More