133
பாராளுமன்றம் நாளை (14.11.18) காலை 10.00 மணிக்கு கூட்டப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கடந்த 04ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வௌியிடப்பட்ட 2095/50 வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நாளை பாராளுமன்றம் கூட்டப்பட உள்ளது. அதேவேளை நாளை காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் இடம்பெற உள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Spread the love