Home இலங்கைநாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படவில்லை – ரணில்

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படவில்லை – ரணில்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹிக்கடுவ சீனிகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலையில் எவ்வித மாற்றமும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார். அண்iமைய நாட்களாக போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More