Home இந்தியா கஜா புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கவுள்ளது

கஜா புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கவுள்ளது

by admin

சென்னைக்கு அருகே 300 கி.மீ., நாகைக்கு அருகே 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல் இன்று நள்ளிரவு பாம்பன் – கடலூர் இடையே புயல்; கரையை கடக்கும் என வானிலை மைய நிலையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் ராமேஸ்வரத்தின் அநேக இடங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னைக்கு அதிகமான தாக்கம் இருக்காது எனவும் சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ள நிலையில் சில மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More