Home இலங்கைசபாநாயகருக்கெதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சபாநாயகருக்கெதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

by admin


சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டத்தரணி அருண லக்சிறியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தை கூட்டியதன் மூலம் சபாநாயகர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More