235
Complaints Key Shows Complaining Or Moaning Online
காவற்துறை அதிகாரிகள் மற்றும் காவற்துறை க்கு எதிராக, நாளாந்தம் ஆகக் குறைந்தது 50 முறைப்பாடுகள் கிடைக்கின்றன என தேசிய காவற்துறை ஆணைக்குழு தெரிவித்தது. இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதிக்குள் மட்டும், அவ்வாறான முறைப்பாடுகள் 600 க்கும் அதிகமாக கிடைத்துள்ளன என்று ஆணைக்குழுவின் தவிசாளர் ஜி.எச்.மனத்துங்க தெரிவித்துள்ளார்.
Spread the love