130
நாடெங்கிலும் உள்ள சட்ட விரோத துப்பாக்கிகளை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. இந் நடவடிக்கையானது காவல்துறைமா அதிபரின் உத்தரவின் பேரில் தொடர்ந்து 3 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Spread the love