134
பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ள நிலையில் கடந்த வருடம் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆராயும் குழு இன்று மீண்டும் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய சபாநாயகர் கருஜெயசூரியவினால் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினால், மோதல் சம்பவங்கள் தொடர்பில் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளிகள், மற்றும் ஊடகங்களிடமிருந்து பெறப்பட்ட காணொளிகள் என்பன பரீசீலிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love