Home இலங்கையாழ் இந்துவின் பொங்கல் திருவிழா 2019

யாழ் இந்துவின் பொங்கல் திருவிழா 2019

by admin

எதிர்வரும் பொங்கல் திரு நாளில் ஓர் கலாசார சங்கமம்..

யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், கல்லூரி அதிபர் திரு சதா நிமலன் அவர்களின் தலைமையில் காலை 9.30 மணிமுதல் பொங்கல் நிகழ்வுகளுடன் கூடிய கலாச்சார, சுதேசிய விளையாட்டுக்களை உள்ளடக்கிய நிகழ்வுகள் நாடாத்தப்படவுள்ளது,

காலை 10.00 மணிக்கு யாழ் இந்துக் கல்லூரியில் இருந்து சிலம்பாட்டம், பொய்க் கால் குதிரை ஆட்டம், மாட்டு வண்டி பவனி ஆகிய பாரம்பரிய அம்சங்களுடன் கூடிய கலாசார நடைபவனி யாழ் நகரினை வலம்வரும்… தொடர்ந்து கலாச்சார நிகழ்வுகளின் ஆற்றுகைகள் யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறும்.

தமிழர் தலை நிமிர் கழகத்தின் பொங்கல் திருவிழாவில் இணைந்து எமது பாராம்பரியங்களினையும் கலாசார அமசங்களினுடனும் இணைந்து தமிழர் திரு நாளினைக் கொண்டாட அனைவரினையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More