Home இலங்கைஇரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்…

இரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்…

by admin

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 99வது நிறைவை முன்னிட்டு, இன்று (17-01-2019) 99 பானைகளில் பொங்கல் இடம்பெற்றுள்ளது. இரணைமடு குளம் நீர்பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு 99 ஆண்டினை கொண்டாடும் வகையில் கிளிநாச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறிதத் பொங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து குறித்த பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது,

பொங்கல் நிகழ்வின் பிரதான பொங்கல் பானையினை வடமாகாண சபை முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், முன்னால் வடமாாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் வைத்தனர். தொடர்ந்து இரணைமடு விவசாயிகளினால் ஏனைய பொங்கல் பானைகள் வைக்கப்பட்டன.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More