Home இலங்கைஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் :

இராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் :

by admin

மருதனார் மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியில்(20) இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் இளைஞர் அணி அமைப்பான அண்ணா அணியினரால் சிரமாதான பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அங்கஜன் இராமநாதனின் நாம் பயிரிட்டு நாம் உண்போம் என்னும் விசேட செயல்திட்டத்தின் மூலம் பாடசாலைகளில் பழமர தோட்ட செய்கைக்காக மா,பலா,மாதுளை,சீதா,கஜு,ஆகிய பழமர கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டு விசேட செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இயற்கையானதும்,ஆரோக்கியமானதுமான பழவகைகளை எமது வருங்கால சந்ததியினருக்கு பெற்று கொடுக்கும் முகமாக பாடசாலைகளில் விசேடமாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More