Home இலங்கைஊழல் மோசடிகளினால் அரசாங்கத்திற்கும் அரசியல் தலைவர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகின்றது

ஊழல் மோசடிகளினால் அரசாங்கத்திற்கும் அரசியல் தலைவர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகின்றது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊழல் மோசடிகளினால் அரசாங்கத்திற்கும் அரசியல் தலைவர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜானதிபதியைத் தவிர அதிகளவு அதிகாரங்கள் கொண்ட நபர்களாக உள்ளுராட்சி மன்ற அரசியல்வாதிகள் காணப்படுவதாகவும் இந்த அதிகாரம் நல்லதைச் செய்வதற்காக யபன்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்கள் நல்லாட்சியின் கேந்திர நிலையமாக மாற்றம் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More