189
இந்தோனேசியாவின் மாலுகு மாகாணத்தில் இன்றிரவு 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மாலுகு மாகாணத்தில் உள்ள கடலின் ஆழத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதுடன் சேதம் குறித்த முதற்கட்ட தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love