Home உலகம்அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரம் மீது தாக்குதல்…

அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரம் மீது தாக்குதல்…

by admin

இனவெறியா? ஓரினச் சேர்க்கையாளர்கள் மீதுள்ள வெறுப்பா?


அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரம் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக சிகாகோ காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இது இனவெறி அல்லது ஓரினச் சேர்க்கையாளர்கள் மீதுள்ள வெறுப்பினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக இருக்கலாமென அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஜஸி ஸ்மோலெட் என்ற அந்த தொலைக்காட்சி நட்சத்திரத்தை முகத்தில் குத்தியும், அவர் மீது அமிலம் வீசியும் மற்றும் கழுத்தை நெரித்தும் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது ஒரு வெறுப்பு சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படடு வருவதாக

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More