178
வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (08) நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் காணாமற்போயிருந்த நிலையில், இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Spread the love