134
பட்மிண்டன் உலகில் மதிப்புமிக்க தொடராக கருதப்படும் அகில இங்கிலாந்து பட்மிண்டன் சம்பியன் தொடர் இன்றையதினம் பேர்மிங்காமில் ஆரம்பமாகவுள்ளது இந்தத் தொடரில் உலக தரவரிசையில் 32 இடங்களுக்குள் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே இந்தத் தொடரில் கலந்து கொள்ள முடியும்.
அந்தவகையில் இந்தத் தொடரில் இம்முறை ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம் ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, சாய் பிரணீத், ஹெச்.எஸ்.பிரணாயி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, சாய்னா நெவால் போட்டியிடுகின்றனர்.
Spread the love