206
வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இன்று நடைபெற்றது. அதன் போது பலர் கலந்து கொண்டு தமது தேவைகளை பூர்த்தி செய்யததுடன், தமது குறைகளையும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
Spread the love