168
வாகன விபத்து காரணமாக நாளொன்றுக்கு சுமார் 08 பேர் உயிரிழப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பல வீதி விபத்துக்களுக்கு சாரதிகள் போன்றே பாதசாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கள் சாரதிகளும், அதில் செல்வோரும் எனவும் தெரிவித்துள்ள அவர் பாதசாரிகளும் அதிகமாக உயிரிழப்பதாகவும், அதற்கு அவர்களே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்
Spread the love