Home பிரதான செய்திகள்விருது கிடைக்கவில்லை என்பதற்காக உயிரை மாய்த்துக் கொள்ள மாட்டேன் – நெய்மர் :

விருது கிடைக்கவில்லை என்பதற்காக உயிரை மாய்த்துக் கொள்ள மாட்டேன் – நெய்மர் :

by admin

பலோன் டி ஓர் ( Ballon d’Or )விருது கிடைக்கவில்லை என்பதற்காக உயிரை மாய்த்துக் கொள்ள மாட்டேன் என, பிறேஸில் கால்பந்து அணித்தலைவரும் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரருமான நெய்மர் தெரிவித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்காக ,சர்வதேச கால்பந்து சபையினால் வழங்கப்படும்  பலோன் டி ஓர்  விருதினை   கடந்த வருடம் நெய்மர் பெற்றிருந்தார்.  இந்தவருடமும்  இந்த விருதினை நெய்மர் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட  நிலையில் அந்த விருதானது போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர், கிறிஸ்ரியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறான ஒரு நிலையிலேயே ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில்  நெய்மர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More