160
தேசிய தௌஹித் ஜமா அத் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது குறித்த வலியுறுத்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
ஸ்ரீசுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்
Spread the love