Home இலங்கைஎனது அரசாங்கத்தில் மைத்திரியும் பதவி வகிக்கலாம் – மஹிந்த ராஜபக்ஸ

எனது அரசாங்கத்தில் மைத்திரியும் பதவி வகிக்கலாம் – மஹிந்த ராஜபக்ஸ

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமது அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அங்கம் வகிக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன்  நேற்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத்  தெரிவித்துள்ளார்.

அரச தலைவராக தாம் பதவி வகிக்காத போதிலும் அரசாங்கத்தை ஆட்டுவிக்கும் பிரதான நிர்வாகியாக தாம் இயங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அரச தலைவர் என்பவர் தமது கைப்பாவையாகவே இயங்குவார் எனவும், இதில் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட எவரும் அங்கம் வகிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More