Home பிரதான செய்திகள்அவுஸ்திரேலியாவை இந்தியா 36 ஓட்டங்களினால் வென்றுள்ளது.

அவுஸ்திரேலியாவை இந்தியா 36 ஓட்டங்களினால் வென்றுள்ளது.

by admin

12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 14 ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணியினை இந்திய அணி 36 ஓட்டங்களினால் வென்றுள்ளது.  நேற்று மாலை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற விராட் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 352 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 353 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 316 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 36 ஓட்டத்தனால் தோல்வியைத் தழுவியது.

#அவுஸ்திரேலியா  #இந்தியா #விராட் கோலி #உலகக் கிண்ண  #australia  #india

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More