150
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு நாளொன்றுக்கு சராசரியாக 600 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். என வெளிநோயாளர் பிரிவுப் பொறுப்பதிகாரி மருத்துவர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
கடந்த ஆண்டு 3இலட்சத்து 60 ஆயிரம் பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று உள்ளனர். அதில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேர் வைத்தியசாலை விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று உள்ளனர். 2இலட்சத்து 30 ஆயிரம் நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று சென்று உள்ளனர். அதில் 80 ஆயிரம் பேர் சிறுவர்கள் என தெரிவித்தார்.
Spread the love