Home இலங்கைதமிழ் தேசிய மக்கள் முன்னணி .அலுவலகத்தில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி .அலுவலகத்தில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்

by admin

கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்.அலுவலகத்தில் நடைபெற்றது. யாழில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பென்னம்பலம் , செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் , கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு படுகொலையானவர்களுக்கு மெழுகு திரி ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்கள்.  #தமிழ் தேசிய மக்கள் முன்னணி  #கறுப்பு யூலை #படுகொலை #நினைவேந்தல்

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More