Home இலங்கைஇறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவுப்பொருள்களை வேறு பகுதிகளுக்கு கொண்டுச் செல்ல தடை

இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவுப்பொருள்களை வேறு பகுதிகளுக்கு கொண்டுச் செல்ல தடை

by admin


இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மருத்துவக் கழிவுப்பொருள்கள் அடங்கிய கொள்கலன்களை துறைமுக வளாகம் மற்றும் கட்டுநாயக்க ஏற்றுமதி வலயத்தில் இருந்து வேறு பகுதிகளுக்கு கொண்டுச் செல்வதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

இந்க் கழிவுப் பொருட்கள் தொடர்பில் சுற்றுசூழல் மையம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் குறித்த மனு, செப்டெம்பர் 20 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளது  #இறக்குமதி   #கழிவுப்பொருள்  #தடை #கட்டுநாயக்க

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More