Home இலங்கைதெமட்டகொடவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு பெண்கள் காயம்

தெமட்டகொடவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு பெண்கள் காயம்

by admin


தெமட்டகொட பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தெமடகொடை, மஹவில கார்டன் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (15) காலை இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்புக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் சமயல் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.  #தெமட்டகொட #வெடிப்பு #பெண்கள் #காயம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More