Home இலங்கைவெடுக்குநாறி சிவன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக முறைப்பாடு

வெடுக்குநாறி சிவன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக முறைப்பாடு

by admin
 மயூரப்பிரியன்

வெடுக்குநாறி சிவன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக  தொல்லியல் திணைக்களம் நெடுங்கேணி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது

வெடுக்குநாறி சிவன் ஆலயத்தில்  பக்தர்களின் நலன் கருதி ஏணிபடி வைத்தமை தொடர்பாக தொல்லியல் திணைக்களம் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக   நெடுங்கேணி காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு  செய்யப்பட்டுள்ளது.

 இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆலய நிர்வாகத்தினரை இன்று மாலை 4.30 மணிக்கு நெடுங்கேணி காவல்நிலையத்திற்கு வருகை தருமாறு காவல்துறையினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  #வெடுக்குநாறி   #முறைப்பாடு
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More