Home உலகம்ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மரணம்

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மரணம்

by admin


ஈரானின் முன்னாள் ஜனாதிபதி அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 1989 முதல் 1997 வரையான காலப்பகுதியில்   2 தடவைகள் ஈரானின் ஜனாதிபதியாக இருந்த  82 வயதான இவர் நடைமுறைக்கேற்ற பல திட்டங்களை செயல்படுத்தியவர்.

மாரடைப்பு காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் நேற்று மரணமடைந்ததாக  ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. 1979ம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய குடியரசை நிறுவியவர்களில் முக்கியமானவராக கருதப்படும் ரப்சஞ்சானி, அந்நாட்டின் உள்துறை அமைச்சராகவும், நாடாளுமன்றத் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More