178
தீபத்திருநாள் பண்டிகை யாழ்ப்பாணத்தில் அமைதியாகக் கொண்டாடப்படுகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. இதில் பெருமளவான பக்தர்கள் பங்கேற்றனர். வெளிநாட்டவர்கள் பலரும் நல்லூரின் தீபாவளி வழிபாடுகளில் பங்கேற்றிருந்தனர். அத்துடன், யாழ்ப்பாணத்தில் தீபத் திருநாள் பண்டிகை அமைதியாக இடம்பெறுகிறது.
படங்கள் – ஐ.சிவசாந்தன்
Spread the love