யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் பிரச்சார நடவடிக்கைக்காக இன்று மதியம் மகிந்த ராஜபக்ஸவும், ஜனாதிபதி வேட்பாளா் கோத்தாபய ராஜபக்ஸவும் யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர். இதற்காக யாழ்.நகரில் ஆயுதங்களுடன் இராணுவத்தினா் வீதிகளில் பாதுகாப்பு கட மையில் ஈடுபட்டிருப்பதுடன், காவற்துறையினரும் உச்ச பாதுகாப்பை வழங்கி வருகின்றனர். மேலும் பல வீதிகள் மூடப்பட்டு உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.