Home இலங்கைஜனாதிபதி, பிரதமர் தலைமையில் 2வது அமைச்சரவை கூட்டம்….

ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் 2வது அமைச்சரவை கூட்டம்….

by admin

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று (04.12.19) பிற்பகல் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அமைச்சரவை செயலாளர் எஸ். அமரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள இரண்டாவது அமைச்சரவை கூட்டமாக இது அமைந்துள்ளது. இந்தக் கூட்டத்தின் போது அரசாங்கத்தின் புதிய வேலைத் திட்டங்களுக்கமைய பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More