Home இந்தியாதமிழ்நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் நீடிப்பு

தமிழ்நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் நீடிப்பு

by admin

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நீடித்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலின் போது தடியடிப்பிரயோகம் நடைபெற்றதையடுத்து அதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அந்தவகையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் 9-வது நாளாக போராட்டம் நடைபெறுகின்ற அதேவேளை இன்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.  #தமிழ்நாடு  #குடியுரிமைசட்டம்  #போராட்டம்  #வண்ணாரப்பேட்டை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More