Home இலங்கைபொதுமக்கள் அதிகளவில் கூடும் நிகழ்வுகளுக்கு தடை

பொதுமக்கள் அதிகளவில் கூடும் நிகழ்வுகளுக்கு தடை

by admin


பொது மக்கள் அதிகளவில் கூடும் பொது மற்றும் தனியார் நிகழ்வுகளையும் கூட்டங்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சகல காவல்துறைப் பிரிவுகளுக்கும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More