168
மலேசியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இருவர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மார்ச் 18ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலான இரு வார காலத்துக்கு மலேசியாவில் பொது நடமாட்டத்துக்கு (LOCKDOWN) தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திங்கட்கிழமை இரவு மலேசிய பிரதமர் மொகிதின் யாசின் வெளியிட்டார்.
இதேவேளை சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளிலும் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். #கொரோனா #மலேசியா #பொதுநடமாட்டம் #தடை #சிங்கப்பூர் #தாய்லாந்து
Spread the love