Home இலங்கைஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பு

by admin

இலங்கையில் கொரோனா ( COVID 19) தொற்றுக்குள்ளான குழந்தை ஒன்று  உட்பட மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இத்தகவலைத் தெரிவித்தார்.  #இலங்கை  #கொரோனா  #அதிகரிப்பு  #அனில்ஜாசிங்க

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More